உள்ளாட்சி மன்றத் தேர்தல் களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்ற நிலையில் எந்தெந்த தொகுதிகள் பெண்களுக்கான தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் தனித் தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் பொதுத் தொகுதிகள் என்று ஏடுகளில் விளக்கமாக செய்திகள் வரவில்லையே?

 
 

திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலை யொட்டி நடைபெற்ற தொகுதிக்கழக செயல்வீரர் கள் கூட்டத்தில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அதுபோது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், """"ஜெயலலிதாவின் ஆணவத்திற்கு பதில் தரும் வகையில் தேர்தல் அமைந்திட வேண்டுமென்றும் கழகத்தோழர்கள் ஒவ்வொருவரும் வேட்பாளராக எண்ணி நேருவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்"" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.