WEB WWW.MKSTALIN.NET
M.K.Stalin Official Website, Stalin, MK Stalin, DMK's Treasurer, DMK, Tamil Nadu
POSTED COMMENTS
Pages    1 

Dear Sir,

சார் வணக்கம் .தமிழக மக்களை திருத்த முடியாது என்பதற்கு இந்த தேர்தல் ஒரு உதாரணம் .கலைஞர் ஆட்சி போல் ஓர் சிறப்பான ஆட்சியயை வேறு ஆட்சியாளர்கள் தர முடியாது .இந்த மக்கள் வேதனை படுவார்கள் என்பது திண்ணம் .அப்போது நாம் சுடிகாட்டுவேவம் .வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதற்காக அவர்கள் ஆடி கொண்டு இருக்கிறார்கள் .பல மக்களை பார்க்கும் போது கோவம் வருகிறது .எத்தனை பலன்களை அனுபவித்து இருப்பார்கள் .இருக்கட்டும் நாம் நாளை உதிப்போம் .
Posted by G.Muthuraj  on June 17, 2011, 12:43 pm

Request to speech

மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தில் நிகழும் அரசியல் குளறுபடியில் சிக்கித்தவிக்கும் அப்பாவி தமிழர்களில் நானும் ஒருவன் அய்யா கலைஞர் கொண்டுவந்த காப்பீட்டு திட்டத்தை புதிய முதல்வர் இரத்து செய்ததோடு அதில் பணிபுரியும் 1000 கும் அதிகமானோரின் வேலையும் பறிபோகும் சூழல் உருவாகி வருகிறது இதை மனதில் கொண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களின் சார்பாக குரல் கொடுக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு கி.உக்கிரபாண்டி தூத்துக்குடி மாவட்டம்
Posted by Ukkirapandi  on June 11, 2011, 3:45 pm

சமச்சீர் கல்வி

நெத்தி அடி....சமச்சீர் கல்வி... கலைஞர் அவர்களின் சீரிய தலைமையில் பல வல்லுனர்கள் குழுக்களால் உயர்நீதி மன்ற தீர்ப்பின் படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக 200 கோடி ரூபாய் வீணடிக்கும் விதமாக அதனை தடை செய்தது. தற்போதயை அரசு. ஆனால் சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலம் தி.மு.க.விற்கு கிடைத்த முதல் வெற்றி... தற்போதைய அரசுக்கு நெத்தி அடி... அவர்கள் செய்கின்ற செயல்களை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். மக்களே திருப்பி அடிக்கக்கூடிய காலம் அருகாமையில் உள்ளது. காத்திருப்போம்... காலம் பதில் சொல்லும்...
Posted by Hari  on June 11, 2011, 1:06 pm

general

dear sir, I am sad about the election result.But u are born fighter.U recoganised as a people leader. we can wait and see. regards, d.gopal anand
Posted by d.gopal  on June 11, 2011, 9:24 am

Time to Re-engineering

Dear Thalapathi, Greetings..!! We had never expected this kind of situation for you.. We can understand your mental tensions due to the election result.. But you are the Hero for the youth.. We are all need your service as the CM of Tamil Nadu.. We are sure that you will make it in 2016 for no doubt.. But you need to go through a complete Re-engineering process and make the party more strong like what our great leader used to do.. Pls give fresh blood to the party in terms of getting more youth in the game based on their hard work not through any family background.
Posted by Mukund  on June 8, 2011, 9:55 pm

Reg:-MTC bus transport

sir, AM staying in Chennai suburb,In DMK rule we had MTC buses in the interval of 5 mins.But now they are coming in the interval of 30mins.DMK develop the status of TN people,present govn suppress our development.Sir i dont know why the northern medias always oppose us.i think they are jealous with us in ur rule due to the best schemes u did to us..we are praying for DMK to rule us after this dictator rule..(TN's Dark rule(2011-2016) Long Live Kalaignar for TN people sake!!!!
Posted by surya  on June 8, 2011, 12:29 pm

Next chief minister

தோல்வி என்பது நிரந்தரமல்ல உங்களை வெற்றி பெற செய்வதே எங்கள் லட்சியம் இனி மக்களோடு ஒன்றாக இருந்து பல போராட்டங்கள் நடத்துவோம் ...........
Posted by Balaji  on June 7, 2011, 10:54 pm

comments

He is a great leader and iam one among his follower.I have no words to speak about him becouse iam too younger in front of him.he is just great leader.Our great thalabathi.we are all ther to support him and the great party.
Posted by ashok  on June 6, 2011, 8:08 pm

தி . மு . க .

சோதனையை போதனையாக எடுத்து கொண்டு சாதனை செய்யும் தி . மு . க . வேதனை வேண்டாம் !
Posted by S.Vanangamudi  on June 6, 2011, 9:11 am

"vaira thodu"

அன்பு தளபதிக்கு, வணக்கம் ! பாசமுள்ள தந்தையை மறந்து விட்டு சில சமயம் பஞ்சு மிட்டாய் விற்பவன் பின்னால் ஓடுகிற குழந்தயை போல் தமிழன் தடுமாறிவிட்டான்.வண்ணமயமான போலி கனவும் அந்த பிரம்மாண்டமும் கரைந்து போனால் அப்பொழுது தன்னை தோளில் சுமந்த தந்தையின் ஞியாபகம் தன்னால் வரும். ஹிந்து,எக்ஸ்ப்ரெஸ்,தினமணி பத்திரிக்கைகள் நாகூசாமல் எழுதியும் விஸ்வாசமாய் வாலாட்டிக் கொண்டும் நிற்பது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயலலிதா மிகவும் எளிமையாக மாறிவிட்டாராம். தான் எதற்காக காதில் தோடு அணிந்தேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.தன்னை சந்திக்கும் தொண்டர்கள் வற்ப்புருதலுக்கு இனங்கி அணிதேன் இல்லை என்றால் அவர்கள் தீக்குளிது விடுவார்கள் என்கிறார். யாரொ ஒரு மகராசி நாக்கை அறுத்துக் கொண்டாள் அதுமாதிரி ஒரு வேளை தான் வைரத்தோடு அணியாவிட்டாள் தன் தொண்டர்கள் வேறு எதையாவது அறுத்துக் கொள்வார்கள் என்று அஞ்சி அணிந்து கொண்டார். தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டம்,கலைஞர் வீடு வழங்கும் திட்டம்,தலைமை செயலகம் இவைகள் அனைத்தையும் மூழியாக நிற்க வைத்து விட்டு தான் மட்டும் டாலடித்துக் கொண்டு நிற்கும் முதல்வர் எங்கே தமிழகத்தின் நலனில் அக்கறை காட்டுவார். ஆரம்பமே அமங்கலம் என்றால்........ வாழ்க ஜனநாயகம். அன்புடன் உங்கள் உடன்பிறப்பு சு.இளங்கோ
Posted by s.elango  on June 5, 2011, 2:55 pm

Appreciation

Sir, We thank you for all the Nala Thittams you have given us in your ruling time. Specifically for Kalaignar Kaapeetu thittam, Magalir Suyauthavi Kuzhu, 108 Ambulance, Bridges, Metro Railway, AC Buses etc.... Sir I wish to see you in power soon. WITH LOTS OF THANKS M LAKSHMI
Posted by M Lakshmi  on June 2, 2011, 11:01 am

met you

sir it was pleasure seeing you in kolathur i took photo of u so near in ur car .i was trilled my long time goal of wishing u directly fulfilled long live thalapathi
Posted by dr s balamurugan  on June 1, 2011, 3:02 pm

நிழலின் அருமை !

சூரியனாக இருந்தாலும் நிழல் தானே தந்தாய் ! நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பர். அதை மக்கள் தெரிந்து கொள்வார்கள் ! புரிந்து கொள்வார்கள் !! இனி ஐந்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் அக்னி வெயில் தான் !!!
Posted by S.Vanangamudi  on June 1, 2011, 6:16 am
 
Pages    1 
 
 
Archives
button 2013 (11)

button 2012 (46)

button 2011 (243)

button 2010 (1563)

button 2009 (2810)

button 2008 (3914)

 

Untitled-3
 

 

Untitled Document
  Copyright © mkstalin.net 2011 Terms of Service    |    Privacy Policy    |    Contact Us