WEB WWW.MKSTALIN.NET
M.K.Stalin Official Website, Stalin, MK Stalin, DMK's Treasurer, DMK, Tamil Nadu
POSTED SUGGESTION
Pages    1 

Politics

Dear Sir, I'm a not a DMK member. But, I'm a great admirer of kalaignar ayya and u.My humble opinion about our party at present is "In our party at present youngsters participation seems to be less. so, we should really concentrate in it. We can conduct youngsters camp district wise. Now-a-days youngsters seeking a person at their age, atleast a person they can call anna and they want him to lead them... Persons in position now are seems to be old and they cant be reached, or youngsters dont like to reach them...In every district youth wing should be lead by a person below 30, he should be guided by a senior... and one more thing stage speakers are less in our party now.. so as happened in old days petchu pattarai should be conducted..ஒரு காலத்தில் பேசியே ஆட்சிய புடிச்சவங்க நாம். இன்று அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதது போல் உள்ளது. ஒட்டு போட வருபவர்கள் 70%பேர், அதில் 35% வாக்கு நமக்கு என்று வைத்து கொள்வோம், வீட்டில் வோட்டு போடாமல் இருப்பவர்கள் 30%, அவர்கள் அரசியல் அறிந்தவர்கள், யார் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆகா மாட்டேங்குது அல்லது யார் வந்தாலும் கொள்ளை அடிக்க போறாங்க என்ற மன நிலையில் உள்ளவர்கள். அவர்களில் 20% பேர் நமக்கு வாக்கு அளித்தால் நிச்சயம் நம்மை யாராலும் அசைக்க முடியாது.அவர்களை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பேச்சு திறமை உள்ள நபர் ஒவ்வொரு ஒன்றியத்திலும் வேண்டும்...அவர்களிடத்தில் நாம் புரிய வைக்க வேண்டும். எல்லா துறையிலும் ஓரிரு களைகள் இருக்கத்தான் செய்யும்.வயலுக்கு பாயும் தண்ணீர் சிறிது கலைக்கும் பாயத்தான் செய்யும். ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக களை எடுக்கப்படும் என்று. தற்போது மக்களுக்கு அரசியல் வெறுக்க தக்க விஷயமாகிவிட்டது.அதை வார்டு உறுப்பினர்கள் மூலம் மாற்ற முனைய வேண்டும்.வார்டு உறுப்பினர் scorpio'la சுத்தாம வார்டு'ல காலைல ஒரு சின்ன வாக் போயிட்டு, தெரு'ல இருக்கறவங்ககிட்ட பேசி பழகினாலே இந்த என்னத்தை மாற்ற முடியும்.... எதோ எனுக்கு மனதில் பட்டதை சொன்னேன், எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்... கலைஞர் அய்யாவிடம் ஒரு பேரன் உங்கள் நலம் விசாரித்தான் என்று சொல்லவும்... நன்றி...வணக்கம்...
Posted by Gopinath M  on December 8, 2011, 2:44 pm

Politics

அன்பு தலைவர் அவர்களே வணக்கம்
Posted by a.elavarasan  on December 2, 2011, 4:55 pm
 
Pages    1 
 
 
button 2013 (2)

button 2012 (19)

button 2011 (112)

button 2010 (1640)

button 2009 (2221)

button 2008 (417)

 

Untitled-3
 

 

Untitled Document
  Copyright © mkstalin.net 2011 Terms of Service    |    Privacy Policy    |    Contact Us